Vasanthinadarajan
Well-Known Member
Very Nice story
thidirnu mudichutingaleee, so sad but nice endingவணக்கம் மக்காஸ்....நின்னைக்காதல் கொண்டேனே!!! இறுதி அத்தியாயம் பதித்து விட்டேன்... இது தான் என்னுடைய தீபாவளி சர்ப்ரைஸ்.... இது வரை எனக்கு துணை இருந்து எனக்கு ஊக்கம் அளித்த உங்கள் அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள்...இதற்கு முன் எனக்கு குறுநாவல் எழுதி பழக்கம் உள்ளதால், ஒரு கதை எழுதி இருக்கிறேன்...அதன் படி இது எனக்கு இரண்டாவது கதை....
கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளதால் வந்துவிட்டேன், நான் கத்துக்குட்டி என்பதால் நான் ஏதேனும் தவறுகள் செய்தால் அதை மன்னித்துவிடுங்கள்....
இந்த கதை முடிக்க வேண்டிய கட்டாயத்தால் முடித்திருக்கிறேன்....உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்....
போன முறை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப நன்றி...உங்க கருத்துக்களை தாராளமா நீங்க சொல்லலாம்...இனி ஒரு 3 மாதம் கழித்து
நல்ல கதைக்களத்துடன் உங்களை சந்திக்கிறேன்....
அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள்
பாரதி கண்ணம்மா...
View attachment 1791
https://drive.google.com/file/d/1nmUgepAWD9kk3nQa9kh0N_0BZKcxoNES/view?usp=sharing
Happy reading....
Sure ma...epilo kandipa podran..bt indha wk mudiyadhu..next wk sure ah kudukurenNice story sis but ended soon. Can we expect an epilogue
Ila mam...neenga solradhu crt dhan...inum oru 3 epi ku apram dha end card podalamnu irundhen..bt oru emergency situations...enala cntnue pana mudila..adhanala dha...bt story na expect panra alavuku mudichitu ful link kudukuren...padichitu solungaDear barathi , very nice story, romba nalla pochu , bur romba sikkiram ending card pottinga why? fulfilla padicha feel illa i think innum oru 3 epi continue panniyiruntha nalla iruthirukkum, this is just my opinion than dont feel , next oru periya story yoda vanga all the best for your upcoming stories