நினைவுகள் by Shanisha

#1
தித்திக்கும் நினைவுகள்
மட்டுமல்ல வாழ்க்கை
மழைச் சாரலாய் பல
மசமசப்பாய் சில
தீயாய் தகிக்கும்
நினைவுகளும் உண்டு
தித்திப்பு அடித்தங்கி
தீஞ்சுவை மேலெழுந்து
வாழ்வை புடம் போட உதவும்
நெருப்புக் கனலாய்
நினைவுகள் மட்டுமே
வாழ்வை உயிர்த்தெழச்
செய்யும் வரமாய்..
 
SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#4
தித்திக்கும் நினைவுகள்
மட்டுமல்ல வாழ்க்கை
மழைச் சாரலாய் பல
மசமசப்பாய் சில
தீயாய் தகிக்கும்
நினைவுகளும் உண்டு
தித்திப்பு அடித்தங்கி
தீஞ்சுவை மேலெழுந்து
வாழ்வை புடம் போட உதவும்
நெருப்புக் கனலாய்
நினைவுகள் மட்டுமே
வாழ்வை உயிர்த்தெழச்
செய்யும் வரமாய்..
ஆழமான வரிகள்
அழகாக வரிகளில்
தோழி
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement