niceடியர் நட்பூஸ்,
எல்லாருக்கும் வணக்கம்... புதிய கதையோட வந்துட்டேன்... போன கதைகளுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பும் உற்சாகமும் இந்தக் கதையிலும் இருக்கும்னு நம்பறேன்... முதல் பதிவைப் படிச்சிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்க டியர்ஸ்...
நிசப்த பாஷைகள் - 1
உங்கள் கருத்துகளை அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்...
என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
View attachment 7096