நிசப்த பாஷைகள் - 1

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அருள்மொழிவர்மன் குந்தவை வானதி சுந்தரம் சோழர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்களை மீண்டும் சந்திப்பதில் ரொம்பவே சந்தோஷமாக இருக்கு, லதா டியர்
அருள்மொழிக்கு வானதி ஜோடியா?

எனக்கும் மனசுக்கு மிகப் பிடித்த கல்கியின் கதாபாத்திரப் பெயர்களை இந்தக் கதையில் வைத்ததில் ரொம்ப சந்தோசம் பானுக்கா... அருள்மொழிக்கு ஜோடி வானதியே தான்... நன்றியும் பிரியங்களும் அக்கா...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
நிசப்த பாஷைகள்...

View attachment 7099

எப்படி..?

நிசப்தம்.. மனித மனங்களில் முடியுமா...?:unsure:

View attachment 7100

மனிதம் இயங்குமா..?:unsure::unsure:

View attachment 7101

நிசப்த பாஷைகள் கற்றுக் கொள்ள ஆசை...:p:p



ஆஹா அருமை... மனிதர்களுக்குள்ளும் இருக்கிறது நிசப்தமாய் சில பாஷைகள்...

இரவின் ரீங்காரத்தில்
மனதுள் புதைந்து
கிடக்கும் நினைவுகள்
எழுந்து
கனவில் சப்திக்கும்
பாஷைக்கு
நிசப்தத்தின்
சாயல் மட்டுமே...

எத்தனையோ வார்த்தைகள் மனதுக்குள் சப்தித்தாலும் உதடுகள் நிசப்தம் காப்பது மனிதனின் நிசப்த பாஷையில் படும் தானே...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
வாசிப்பவர்கள் கதைப் பைத்தியம் என்றால்...:unsure:

எழுதுபவர்கள் கதை எழுதும் பைத்தியம் என்று வைத்துக் கொள்ளலாமா...? :cool:
லதா பைஜூ...:p:p

ச்ச்ச்ச்ச்ச்சச்சும்மா லுல்லுல்லாய்க்கு...:p:p


ஹாஹா கதை எழுதும் யாரும் முதலில் கதைப் பைத்தியம் தான் மா... நல்ல ஒரு வாசகரால் மட்டுமே எழுதவும் முடியும்... வாசிப்புக்கும் எழுத்துக்கும் நீண்ட தூர வித்தியாசம் எதுவுமில்லை... வாசிப்பு ஒரு சிறந்த அனுபவம் என்றால் எழுதுவது ஒரு கலை... அனுபத்தை எழுத்தில் வடிக்கும் கலை தெரிந்தால் எல்லாராலும் எழுத முடியும்...

நான் ஒரு முழுநேர கதைப் பைத்தியம் மா... எத்தன தடவ என்வீட்ல இதை சொல்லி திட்டு வாங்கிருக்கேன்... எழுதுவதை விட வாசிப்பது மனதுக்கு இணக்கமானது...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அழகான தலைப்பு,பெயர்கள்.அருமையான ஆரம்பம். பயந்தவர்களிடமே நல்லா பேசிட்டா என்ன செய்றது அவ்வளவு நம்பகமாயிருக்கு. வாழ்த்துக்கள் தோழி.

நன்றியும் பிரியங்களும் மா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top