banumathi jayaraman
Well-Known Member
Namma heroine ssss aache
அதெல்லாம் சரி, வர்ஷாகவின் டியர்Thank you mam
உங்களுடைய அடுத்த அழகான லவ்லி நாவலை எங்கே இன்னும் வரவேஏஏஏயில்லையேஏஏஏஏப்பா
மீ ஆவலாக எட்டி எட்டிப் பார்த்துப்பையிங்
Namma heroine ssss aache
அதெல்லாம் சரி, வர்ஷாகவின் டியர்Thank you mam
Adhuthaan sis... Thank you very muchIt's OK pa
"Malli Fan"
அதுலயே நாம எல்லோரும் வந்துடுறோமே
அட்டகாசமா எழுதியிருக்கீங்க..
நாலு தடவை படிச்சிட்டேன்..
Adhuke nettrikan thiranthaache sisNaan two times thaaan
Ha Ha... Ethanai thittu vangirupen.... Adhum malli mam epi kaga nite mulichu kidapen parunga.... Indha kaathula vaangi andha kaathula vitruven....Name illamaye mention pannitingle!!!
Phone um kai yumma suthura one of the singpenn thaan pa naanum
Many more happy returns of the day Malli mam
Thank you sis... Unga heroine s pandicheri kootitu vandruvom.... Adhum nimmi parakra helicopter LA....வர்ஷா ரொம்ப நல்லா இருக்கு. அழகான கற்பனை. யோசித்து ஒண்ணு விடாமல் எல்லாம் எழுதி இருக்கீங்க. beautiful tribute to MM
Sisss ...appo paarthiban dialogue solliruvom... Suriyanuke(mallimam)torch adichtomla.....வித்யாசமான வாழ்த்து மழை
நீங்க ஒரு லேடி பார்த்திபன்
நான் வேற மாதிரி வாழ்த்துவேன்னு
அசத்திட்டீங்க போங்க
Jo sis... Ennaiya pola puthusa vandhavanga ungalalathaan mattravanga kannuku therinjanga.... Ungala gowravikama iruka mudiyumaaa.... Thank you sis... Pattu Saree gift tharathu avanga thaanu ninaichrundhen maranthuten polaWow எல்லா ஹீரோயின்ஸ் வச்சி கதையாவே எழுதியாச்சு
Very interesting to read.......
எனக்கும் ஒரு அவார்ட் Thanks வர்ஷா......
பூவை நெஞ்சம் வைதேகி மட்டும் என் கண்ணில் சிக்கல......
ஆனாலும் அத்தனை பெண்களின் வளர்ச்சிக்கு காரணமான ஹீரோக்களை roof top-க்கு அனுப்பிட்டிங்களே........
அவங்கள்ல எத்தனை பேருக்கு அவார்ட் குடுத்துருக்கணும் பொண்டாட்டி டார்ச்சரை சத்தமே இல்லாமல் அனுபவிச்சதுக்கு
"அது மட்டுமல்ல வந்த நாயகிகளிலேயே மாயா மட்டுமே திருமணம் நிச்சியத்தில் இருந்தாள்"
அந்த மாயா தான் மல்லியின் 25வது நாயகியாக களமிறங்கியவள்...... அப்போ அவ ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்......
திருமந்திரனும் roof top-ல தானா???
Thank you very much sisBeautiful write up varsha akka!!
Happy Birthday malli akka!!