varshakavin
Well-Known Member
Thank you maஇவங்க எழுத்தாளர்தான்ப்பா
தமிழ்நாவல்ரைட்டர்ஸ் தளத்தில் "காதல் அழகானது" என்ற அருமையான லவ்லி நாவலை வர்ஷாகவின் டியர் எழுதியிருக்காங்க
இங்கேயும் "உன்னாலே நான் பெண்ணானேனே" என்ற அழகிய நாவலை எழுதியிருக்காங்க
Thank you maஇவங்க எழுத்தாளர்தான்ப்பா
தமிழ்நாவல்ரைட்டர்ஸ் தளத்தில் "காதல் அழகானது" என்ற அருமையான லவ்லி நாவலை வர்ஷாகவின் டியர் எழுதியிருக்காங்க
இங்கேயும் "உன்னாலே நான் பெண்ணானேனே" என்ற அழகிய நாவலை எழுதியிருக்காங்க
Thank you sisSuper sis
Avangaluku thaniya party koduthralamபாராட்றதுக்கு வார்த்தையே இல்ல, வர்ஷா...
அப்படியே கண் முன்னே மல்லி நாயகிகளை கூட்டிட்டு வந்துட்டீங்க...
நீங்க எழுத்தாளராக தான் இருக்கனும்..
இதுவரைல எழுதலனா இனி கண்டிப்பா முயற்சி செய்யுங்க..
ஒவ்வொரு கேரக்டர்க்கும் உள்ள இயல்பை ஒரு சில வார்த்தைகள்ல அழகா கொண்டு வந்து இருக்கீங்க..
( விஸ்வாவை கொஞ்சம் கிட்ட காட்டி இருக்கலாம் )
அருமை அற்புதம் அட்டகாசம் ...
இப்போ எல்லா கதையும் திரும்ப படிக்க வைக்க தூண்டிவிட்டீங்க...
Excellent Marvelous Awesome Lovely
Happy Birthday Malli..
Thank you very much sisஐசூப்பர்
நம்ம மனம் கவர்ந்தஅத்தனை
நாயகிகள்
சில நாயகர்கள் வரவு
சிங்க பெண்ணுக்கு பாராட்டு
சிங்க பெண்களுக்கு பரிசு
எல்லாரையுமெ ஒரே இடத்தில் பார்த்த
சந்தோஷம் ரொம்ப
அருமையா ஒண்ணு சேர்த்த
வர்ஷாவுக்கு எல்லாரும் ஒரு பெரிய
ஓ......... போடுங்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மல்லி
It's OK paThank you sis.... Unga name laam podalamnu ninaichen...andhalav unga comments rasipen... Ippo so happy... Elutha aarambichruken. Thank you very much sis
Thank you very much sisSuperb sis.
எல்லா கதைகளூம் teaser போல கண்முன்னே வந்துவிட்டது..
It's OK pa
"Malli Fan"
அதுலயே நாம எல்லோரும் வந்துடுறோமே
அட்டகாசமா எழுதியிருக்கீங்க..
நாலு தடவை படிச்சிட்டேன்..
Venum venum kandipaaa Venum...new release mattum Illa... Matra Ellam en bookshelf la iruku@Neela mani best fan award marakkaama Varsha Kavin ku....
Oru Malli book parcelllll