மிக்க நன்றி. என் மனசுல மாயமாய் மந்திரமாய் கூட இருக்கு, MM jiஉங்க எல்லோரோட விருப்பமும் சர்வம் சக்தி மயம் ன்னு புரியுது
ஆனா இந்த காண்டேஸ்ட் works போயிட்டு இருக்கு , கூடவே பப்ளிகேஷன் works சும்
என் மனசுலயும் இதை முடிசிடுவோம்னு தோணினது சோ இதை எடுத்துட்டேன்
நேரம் கிடைக்கும் போது எல்லா எபியும் போட்டு முடிச்சிடுவேன்
அதுக்குள்ள புதுசு episode intha kathaiyodathu எழுத ஆரம்பிசிடுவேன்னு நம்பிக்கை
இதோ உங்களுக்காக
நான் எனது மனது 1
Welcome ரவி & ஷர்மி....
வாவ்! நான் ரொம்பவே ஆசையா எதிர்பார்த்த கதை... Thanks Malli...
ai jolly ennoda choice thaan win panni iruku..... am happy.... ravi sharmi vango vango
Lover Boy ய போய் ஆண்டி ஹீரோன்னு சொல்றீங்களே??? இது நியாயமா???
வாவ் ரவி
அழகான பொண்ணை பார்க்காமல் 2 லட்சத்துக்கு ஆ னு பார்க்கிறானே ரவி.......
சூப்பர் ஷர்மி....... ஆளும் அவனும்
மொத்தத்தில் சொல்லனும்னா ஆண்ட்டி ஹீரோ
கேள்வி எல்லாம் நச்சு நச்சுனு.......
ஆனாலும் நியாயமான கேள்விகள் தான்......
அதானே உடையக்காரன் ஒழுங்கா இருந்தால் அடுத்தவன் கிட்ட ஏன் பேச்சு கேட்கணும்???
அதுவும் பையன் அண்ணன் நீயிருக்க உன் தங்கையை அனுப்புறியே சந்தோஷ்.......
உங்களுக்கு அவன் பதில் தான்......
உங்கப்பா உங்களை நம்பலை....... அவனை நம்புறாரே.......
ஷர்மி நீ சொல்றது அத்தனையும் உண்மை....... உனக்கு கரு நாக்கு போல........ சொன்னது பலிக்குதே........
சிந்து ஹேப்பி அண்ணாச்சி...
Lover Boy ய போய் ஆண்டி ஹீரோன்னு சொல்றீங்களே??? இது நியாயமா???
No.... No... No ஆண்டி ஹீரோ...அவன் செய்யப்போற வேலைக்கு அவனுக்கு லவர் பாய் tag வேறவா
அவன் எப்போவும் ஆன்டி ஹீரோ தான்........