நான் எனது மனது 1

Advertisement

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு...சீக்கிரம் லட்டுகளை வாரி வழங்குங்கள்....
 

Hema Guru

Well-Known Member
உங்க எல்லோரோட விருப்பமும் சர்வம் சக்தி மயம் ன்னு புரியுது

ஆனா இந்த காண்டேஸ்ட் works போயிட்டு இருக்கு , கூடவே பப்ளிகேஷன் works சும்
என் மனசுலயும் இதை முடிசிடுவோம்னு தோணினது சோ இதை எடுத்துட்டேன்
நேரம் கிடைக்கும் போது எல்லா எபியும் போட்டு முடிச்சிடுவேன்
அதுக்குள்ள புதுசு episode intha kathaiyodathu எழுத ஆரம்பிசிடுவேன்னு நம்பிக்கை
இதோ உங்களுக்காக


நான் எனது மனது 1


:love::love::love:
மிக்க நன்றி. என் மனசுல மாயமாய் மந்திரமாய் கூட இருக்கு, MM ji
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

வாவ் ரவி :love::love::love:

அழகான பொண்ணை பார்க்காமல் 2 லட்சத்துக்கு ஆ னு பார்க்கிறானே ரவி.......
சூப்பர் ஷர்மி....... ஆளும் அவனும் :LOL::LOL::LOL:
மொத்தத்தில் சொல்லனும்னா ஆண்ட்டி ஹீரோ :p:p:p
கேள்வி எல்லாம் நச்சு நச்சுனு.......
ஆனாலும் நியாயமான கேள்விகள் தான்......

அதானே உடையக்காரன் ஒழுங்கா இருந்தால் அடுத்தவன் கிட்ட ஏன் பேச்சு கேட்கணும்???
அதுவும் பையன் அண்ணன் நீயிருக்க உன் தங்கையை அனுப்புறியே சந்தோஷ்.......
உங்களுக்கு அவன் பதில் தான்......
உங்கப்பா உங்களை நம்பலை....... அவனை நம்புறாரே.......

ஷர்மி நீ சொல்றது அத்தனையும் உண்மை....... உனக்கு கரு நாக்கு போல........ சொன்னது பலிக்குதே........
Lover Boy ய போய் ஆண்டி ஹீரோன்னு சொல்றீங்களே??? இது நியாயமா??? ;);)
 

Joher

Well-Known Member
Lover Boy ய போய் ஆண்டி ஹீரோன்னு சொல்றீங்களே??? இது நியாயமா??? ;);)

அவன் செய்யப்போற வேலைக்கு அவனுக்கு லவர் பாய் tag வேறவா :mad::mad::mad:
அவன் எப்போவும் ஆன்டி ஹீரோ தான்........
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அவன் செய்யப்போற வேலைக்கு அவனுக்கு லவர் பாய் tag வேறவா :mad::mad::mad:
அவன் எப்போவும் ஆன்டி ஹீரோ தான்........
No.... No... No ஆண்டி ஹீரோ...
அவன் உண்டு, அவன் வேலை உண்டுன்னு சும்மா இருந்தவனை சொரிஞ்சு விட்டது யாரு??? ஷர்மி தானே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top