கபாலி மாமனார் அருமை. எவ்வளவு டிப்ஸ் கொடுக்கிறார். அதுவும் gentle - ஆ.
கடைசி வரி படிக்கிறப்ப சிரிப்பா வருது. இவங்க ரெண்டு பேரும் நாலு நாள் அங்கங்க இப்படி கல்யாண reception போய்ட்டு வரட்டும் அதிகபட்சமா ஒரு நாலு மணி நேரம் சேர்ந்து இருக்கலாம். அவ்வளவுதான் அதுக்கு மேல இருந்தா கபாலிக்கு பொறுமையை கடைபிடிக்கிறது கஷ்டமாயிடும்.
குடிக்காமல் இருக்க முடியாதாமா?
பாவம் மயூரா.