அருமையான பதிவு மித்ரா பரணி. வாத்தி கட் அடிச்சு இங்கே தான் பார்க்கறேன் என உமையாள் சொன்னது போலவே,ஆரோன் வகுப்பிற்க்கு வர மறந்துட்டு,கட் அடிக்கறதை சொல்லிட்டு செய்ய மாட்டீங்களான்னு உமையாள் கிட்ட வாங்கி கட்டிக்கறான்.
ஆதி ப்ரெண்ட் இங்கே வராததற்க்கு காரணம் அதிதியா.யார் அந்த ப்ரெண்ட்.ஆதி
உமையாள் சந்திப்பு எப்போது நடக்கும் என காத்திருக்க,உமையாள் இருக்கும் இடத்திற்கு விசாகன் இசைக் குழு வந்திருக்கு.