நறுந்தேன் நாழிகையில் -12

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:. வாத்தி கட் அடிச்சு இங்கே தான் பார்க்கறேன்:p:p என உமையாள் சொன்னது போலவே,ஆரோன் வகுப்பிற்க்கு வர மறந்துட்டு,கட் அடிக்கறதை சொல்லிட்டு செய்ய மாட்டீங்களான்னு உமையாள் கிட்ட வாங்கி கட்டிக்கறான்:D:D.

ஆதி ப்ரெண்ட் இங்கே வராததற்க்கு காரணம் அதிதியா:oops::oops:.யார் அந்த ப்ரெண்ட்:unsure::unsure::unsure:.ஆதி
உமையாள் சந்திப்பு எப்போது நடக்கும் என காத்திருக்க,உமையாள் இருக்கும் இடத்திற்கு விசாகன் இசைக் குழு வந்திருக்கு:unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top