J Janavi Well-Known Member May 6, 2024 #24 ஓரளவு இதை எதிர்பார்த்தது தான்... ஜீவிக்கு அப்பா மேலேயும், அஜய் மேலேயும் கோபம் தான்.. Very interesting update
ஓரளவு இதை எதிர்பார்த்தது தான்... ஜீவிக்கு அப்பா மேலேயும், அஜய் மேலேயும் கோபம் தான்.. Very interesting update
M Mrs.Gnanasekar Well-Known Member May 6, 2024 #29 அட அந்த பலாப்பழம் எங்களுக்கு கொடுத்தாக்கா வேண்டாம்னா சொல்லப்போறோம். இந்த அஜய்க்கு manners இல்ல, வேண்டாம்னு ஒதுங்கி போற பிள்ளைய எதுக்கு disturb பண்ணறான்
அட அந்த பலாப்பழம் எங்களுக்கு கொடுத்தாக்கா வேண்டாம்னா சொல்லப்போறோம். இந்த அஜய்க்கு manners இல்ல, வேண்டாம்னு ஒதுங்கி போற பிள்ளைய எதுக்கு disturb பண்ணறான்
Hema Guru Well-Known Member May 6, 2024 #30 Oh..... அடாவடி சம்பந்தி, அழுத்தகார மாப்பிள்ளை இணக்கம் ஆகிட்டாங்க... நட்புக்கு துணை நின்ன அஜய் கூட சுணக்கம்... சிறப்பு மிக சிறப்பு Mr Balram... வெக்க போறா ஆப்பு எங்க ஜீவி... அஜய் தான் பாவம்... அடங்கா காதல், அராத்து மாமனார்...
Oh..... அடாவடி சம்பந்தி, அழுத்தகார மாப்பிள்ளை இணக்கம் ஆகிட்டாங்க... நட்புக்கு துணை நின்ன அஜய் கூட சுணக்கம்... சிறப்பு மிக சிறப்பு Mr Balram... வெக்க போறா ஆப்பு எங்க ஜீவி... அஜய் தான் பாவம்... அடங்கா காதல், அராத்து மாமனார்...