தரணி Well-Known Member Jun 23, 2020 #23 புது title சூப்பர்..... தீஷி ரொம்ப குழப்பத்தில் இருக்கா.... சுபா செய்யுறது சரி ஆனாலும் பையனுக்கு பிடிச்சி இருக்குனு தெரிஞ்சியும் இப்படி செய்யுறது சரியா.... ஜித்து எங்க போனாலும் விரட்டி விரட்டி வந்துகிட்டே இருப்பான்
புது title சூப்பர்..... தீஷி ரொம்ப குழப்பத்தில் இருக்கா.... சுபா செய்யுறது சரி ஆனாலும் பையனுக்கு பிடிச்சி இருக்குனு தெரிஞ்சியும் இப்படி செய்யுறது சரியா.... ஜித்து எங்க போனாலும் விரட்டி விரட்டி வந்துகிட்டே இருப்பான்