தீரா காதல் தீ 12

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends

Here is the next epi.. Read and share your thoughts..


ப்ரண்ட்ஸ் எனக்கு ஒரு சின்ன சஜஷன் வேணும்.. இப்போ போயிட்டிருக்கிற தலைப்பு ரீலேட்டடா நிறைய ஸ்டோரி இருக்கு.. சோ மாத்திரலாமா..?

"காதல் ஆலாபனை.."

இது ஓகேவா..? Share your opinion..

Thank you friends..

Theera Kaathal Thee 12 1

Theera Kaathal Thee 12 2
 

Joher

Well-Known Member
:love::love::love:

அவனை விட்டு தள்ளி வந்தாலும் தேடி வந்துட்டானே..... இனி அப்பா அம்மாக்கும் தெரிஞ்சுடுமா???
இவ்ளோ feel பண்ணுறதுக்கு இந்திரஜித் கிட்ட சொல்லிடலாமே.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நேர்மையாக நல்ல பெண்ணாக இருப்பதால் தீக்ஷிதா கொஞ்சம் குழம்புகிறாளோ?
சுபா செய்வது அநியாயம்
மகனைக் கண்டிக்க துப்பில்லைன்னா பேசாமல் இருக்கணும்
அதை விட்டுட்டு தீக்ஷியே சொல்வது போல அடுத்த வீட்டுப் பெண்ணிடம் என்ன பண்ணாட்டு வேண்டிக் கிடக்கு?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top