தித்திக்கும் முத்தங்கள் 15

Advertisement

Ram priya

Well-Known Member
Very sensational ud...!!!!
பிரியா & ராணி குமரனுக்கு நல்லதுதான் செய்துருக்காங்க...குமரனை புரிந்து கொள்ள கார்த்திகாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்
 

Vatsalaramamoorthy

Well-Known Member
சினிமால காட்றதெல்லாம் என்ன சண்டை…இதோ இப்ப இங்க நடந்ததே…இது மாஸ்…குமரா பிரியாவை அடிச்சபாரு ஒரு அடி…அது வேற லெவல்…
ராணி பஜாரிக்கு ஒத்த பைசா கொடுக்காம சாவடி அதுங்களை..அப்பகூட அதுங்களுக்கு புத்தி வராது…
செம action block ல interval விட்டுடீங்க கவி..
 

தரணி

Well-Known Member
இவுங்க தப்பு புரியல அதை விட்டு கார்த்தி கிட்ட வம்புக்கு போறாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top