தித்திக்கும் முத்தங்கள்-13

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
கதிர் திருந்தினால் சந்தோஷம். பிரியாவை பிடிக்கவில்லை அவள் செயல்கள் எல்லாம் அருவருப்பாக இருக்கிறது. மாகா பாவம் . எப்ப விஜயா சாயம் வெளுக்க போகுதோ தெரியல
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

பிரியா சொல்லித்தான் தங்கராஜ், மகாவை திட்டினாருன்னு கதிருக்கு தெரிய வந்தா, அப்ப இருக்கு பிரியாவுக்கு... :cautious::cautious: இந்த கதிர் நிஜமாவே திருந்திட்டானா? :unsure::unsure:
 

vijiramesh

Active Member
ப்ரியா ----- புத்திசாலி மாணவி, வீட்டுக்கு அடங்கிய அன்பான பெண், பாசமான தங்கை, அழகான காதலி, காதல் கொண்ட மனைவி, பொறுப்பான மருமகள், நட்பான நாத்தனார் ----- இப்படி எந்த கேட்ட கிரியிலாவது அடங்குவாளா ? சரியான அடங்காப் பிடாரி . குமரன் சீக்கிரமே அம்மா, தங்கை இவர்களை புரிந்து கொள்ள வேண்டும். அவன் மட்டுமல்ல, கதிர்வேலுவும்தான்.
 

Ram priya

Well-Known Member
Nice ud
Priya.... back fireஆகிடுச்சு போல...!!!
கதிர் இனிமேலாவது திருந்தினால் சந்தோஷம்...!!!
 

Geetha sen

Well-Known Member
கதிர் திருந்திட்டானே.
மகா பாவம் இந்த நிலை நம்ம ஊர்ல நிறைய பெண்களுக்கு இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top