SINDHU NARAYANAN Well-Known Member Nov 14, 2023 #15 சுந்தரி அத்தையை வர வச்சது தான் ராணி போட்ட வெடிகுண்டா? ஆனா அது புஸ்ஸுன்னு போயிருச்சே....
P priya raghavan Well-Known Member Nov 14, 2023 #16 Kumaru naalukku naal scroe panranya....Samantha poi athaiya drop pannan Paaru....anga nikkaran avan...perisa Kartika padichuvandalam aachiryapadailla...kumaru support irukka...bayamein..
Kumaru naalukku naal scroe panranya....Samantha poi athaiya drop pannan Paaru....anga nikkaran avan...perisa Kartika padichuvandalam aachiryapadailla...kumaru support irukka...bayamein..
Surya Palanivel Well-Known Member Nov 14, 2023 #17 குமாரு உன் அத்தை சொல்ற மாதிரி அம்மாக்கு செய்ற கடமை போக உன் பொழப்ப பாரு. பிரியா ராணி ல்லாம் உன்ன முன்னேற விடமாட்டாங்க. விஜயா ல்லாம் என்ன character. பூச்சி உண்மையாவே ஒரு supporting character.
குமாரு உன் அத்தை சொல்ற மாதிரி அம்மாக்கு செய்ற கடமை போக உன் பொழப்ப பாரு. பிரியா ராணி ல்லாம் உன்ன முன்னேற விடமாட்டாங்க. விஜயா ல்லாம் என்ன character. பூச்சி உண்மையாவே ஒரு supporting character.