தித்திக்கும் முத்தங்கள் 09

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
கார்த்தி அவ அம்மாவிடம் எதிர்பார்த்த அன்பு ராஜம்மா மூலம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்
குமரா நீ செய்ததுக்கு மிளகாய்த்தூள் சாதம் தான் கொடுக்கணும் ஏதோ கார்த்தி நல்ல பொண்ணு போனால் போகட்டும் என்று நல்ல சாப்பாடு கொடுத்திருக்கிறாள்
 

Surya Palanivel

Well-Known Member
குமரா நீ அக்மார்க் நல்ல பிள்ளையை தான் கல்யாணம் பன்னிருக்க.அதனால நீ நல்லா தான் இருப்ப. இரண்டு பேருக்குமே அவங்க miss பன்னின and ஏங்கின பாசம் கிடைக்கட்டும்.கதிர் future தான் ஜக ஜோதியா தெரியுது ;)
 

SINDHU NARAYANAN

Well-Known Member
,❤️❤️❤️

லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டதுங்க மூணு நேரமும் ஹோட்டல்ல வாங்கி சாப்பிடுதுங்க... கட்டாய கல்யாணம் பண்ணிக்கிட்டவ புருஷனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடுறா....
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
குரு, ராஜம்மா மாதிரி ஒருத்தங்க இருக்க உனக்கு பிரச்சினை தீர தொடங்கிடுச்சு..

அப்படி நல்லது சொல்ல ஆளும் இல்லை அதை சொன்னாலும் காது கொடுத்து கேட்கும் மனநிலையிலும் இல்லாத ஒரு ஜோடி என்ன பாடு படப்போகுதுங்களோ....
 

Janavi

Well-Known Member
ரெண்டு நல்ல மனசு சேர்ந்திருக்க.... :love:

ரெண்டு சோம்பேறி சேர்ந்திருக்க....:D

Interesting update ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top