ஏம்மா கார்த்திகா சாப்பிட mood இல்லாமல் சும்மா time pass -க்கு சமைச்சியா இல்லை இதை வெச்சு உன் கோவத்தை தீர்த்துக்க பார்த்தியா? உன் கோவத்தில் நியாயம் இருக்கு தான். ஆனாலும் சாப்பாட்டை வீண் பண்ணக்கூடாதில்லை.
எப்படியும் அந்த மூர்கன் உன்னை அடிக்க தான் போறான். பரவாயில்லை ரெண்டே நாளில் அவன் கிட்ட அடி வாங்க பழகிட்ட போல.