M M.girija Priya Well-Known Member Nov 8, 2023 #25 Uppum karamum thokala potacha nice interesting ud sis
R Rajivijay Well-Known Member Nov 8, 2023 #26 Nice update sis. Dei kumara, un thongachikaga karthiga va kastapaduthura. Un thangai valkai na enna nu theriyama aadikittu iruka. Karthiga konjam kumaranai purijuka try pannuma. Ava nallavan thaan.
Nice update sis. Dei kumara, un thongachikaga karthiga va kastapaduthura. Un thangai valkai na enna nu theriyama aadikittu iruka. Karthiga konjam kumaranai purijuka try pannuma. Ava nallavan thaan.
R Ram priya Well-Known Member Nov 8, 2023 #27 அருமையான பதிவு கார்த்திகா.... சாப்பாட்டில் என்ன மா கலந்த...கொடுத்தா மாதிரி கொடுத்து தட்டை பிடுங்கி எறிஞ்சுட்ட...???
அருமையான பதிவு கார்த்திகா.... சாப்பாட்டில் என்ன மா கலந்த...கொடுத்தா மாதிரி கொடுத்து தட்டை பிடுங்கி எறிஞ்சுட்ட...???
உதயா Well-Known Member Nov 8, 2023 #30 ப்ரியா எவ்வளவு பொறுப்பா குடும்பம் நடத்துறா இப்படியே போனால் ஒரே வாரத்தில் இரண்டும் பிச்சிக்கும் ..... இப்படி பொண்ணு போட்டோ பார்த்து அழறதுக்கு கொஞ்சம் அவளை நம்பி இருக்கலாம்..... கார்த்தி சாப்பாட்டுல என்ன கலந்து வச்சிருக்க.....
ப்ரியா எவ்வளவு பொறுப்பா குடும்பம் நடத்துறா இப்படியே போனால் ஒரே வாரத்தில் இரண்டும் பிச்சிக்கும் ..... இப்படி பொண்ணு போட்டோ பார்த்து அழறதுக்கு கொஞ்சம் அவளை நம்பி இருக்கலாம்..... கார்த்தி சாப்பாட்டுல என்ன கலந்து வச்சிருக்க.....