Super epi. Music director ஆச்சே.. தாளம் நல்லா போடறார்...
எப்படி?Semmma epi. Muai
Super epi. Music director ஆச்சே.. தாளம் நல்லா போடறார்...
ரெம்ப நிறைவு
Hi
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் nu பாடணும்... தாலி கட்டின கையோட விட்டுட்டு போனவன, கைக்குள்ள வெச்சுகிட்டதுக்குஎப்படி?
"என் பொண்டாட்டிதான் எனக்கு மட்டும்தான் சொந்தம்தான்னா.....?"
இல்லை
"பொண்டாட்டி சொன்னாக் கேட்டுக்கணும்
புத்தியில் வாங்கி போட்டுக்கணும்......"
இப்படி பாடுவானோ, ஜெடீ?