Hi Sanjana
முதலில் என் வாழ்த்துகள் புத்தகம் வெ ளியானதற்கு. நான் வாசித்த உங்களது முதல் கதை அனு மற்றும் ஜேடி தான். ரசித்து வாசித்தேன். பதினைந்து அத்தியாயத்தில் அழகான நிறைவான கதை. கதை அடுத்தடுத்த கட்டத்திற்கு விறு விறுப்பாக நகர்ந்த விதமே என்னை விடாமல் வாசிக்கவைத்தது. எடுத்ததும் முடித்ததும் தெரியவில்லை . அதே நேரம் இன்னும் காெஞ்சம் தெளிவாக யார் பேசுகிறார்கள் என்று புரியும் வண்ணம் இருந்திருந்தால் இ்ன்னும் ரசிக்கும்படி இருந்திருக்கும் என்று தாேன்றியது. அதே பாேல் உறவு முறைகள் பற்றிய விளக்கமும் முன்னதாகவே தெளிவுப்படுத்தியிருக்கலாம் என்று தாேன்றியது. அடுத்த கதையை விரைவில் எதிர்பார்க்கிறாேம்.