Thank you Lakesh 14 sis
Thank you Lakesh 14 sis
நன்றி மகேஷ்.உங்களுக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.Thank you Mary sis இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள் சிஸ் பண்டிகைய நல்லா கொண்டாடுங்க சிஸ் வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் என் வாழ்த்துகள சொல்லிடுங்க சிஸ்
Thank you Sucharitha sisVery nice
உங்க பேர் பார்த்து இப்படி நினைத்தேன் சிஸ் எனக்கு மூன்று பண்டிகையும் ஒன்று தான் சிஸ் இந்த வருடம் நாளைக்கு கேக் சாப்பிட்ட முடியாதுன்னு என் பொண்ணு இப்பவே கேக் ஷாப் போயிட்டா வாங்கிட்டு வர வீட்டில் டொகரேசன் முடிஞ்சது வந்ததும் சாப்பிடனும் நீங்களும் வாங்க சாப்பிடலாம்நன்றி மகேஷ்.உங்களுக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி மகேஷ்.நாங்க கொண்டாடுற பண்டிகை ரம்ஸான்,பக்ரீத்.
படிக்கறப்போ தீபாவளி,கிறுஸ்துமஸ் வாழ்த்துகள் ப்ரண்ட்ஸ் சொல்லி கேட்டது இத்தனை வருசத்துக்கு பிறகு நீங்க சொன்னதை கேட்டு அந்த காலத்துக்கே போயிட்டேன் அவ்வளவு சந்தோஷமா இருந்தது நன்றி சிஸ்.உங்க பேர் பார்த்து இப்படி நினைத்தேன் சிஸ் எனக்கு மூன்று பண்டிகையும் ஒன்று தான் சிஸ் இந்த வருடம் நாளைக்கு கேக் சாப்பிட்ட முடியாதுன்னு என் பொண்ணு இப்பவே கேக் ஷாப் போயிட்டா வாங்கிட்டு வர வீட்டில் டொகரேசன் முடிஞ்சது வந்ததும் சாப்பிடனும் நீங்களும் வாங்க சாப்பிடலாம்
நமது சின்ன வயது நினைவு எப்பவும் சுகம் தான் சிஸ்படிக்கறப்போ தீபாவளி,கிறுஸ்துமஸ் வாழ்த்துகள் ப்ரண்ட்ஸ் சொல்லி கேட்டது இத்தனை வருசத்துக்கு பிறகு நீங்க சொன்னதை கேட்டு அந்த காலத்துக்கே போயிட்டேன் அவ்வளவு சந்தோஷமா இருந்தது நன்றி சிஸ்.
Thank you sivaguru sisÑice epi