ஜோல்னா பை - 5

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
குழந்தை வளர்ப்பு இன்றைய காலகட்டத்தில் பெற்றவர்களுக்கு சவால் தான். ரொம்ப சரியாக சொன்னீர்கள்.
கடைசி வரை அடிச்சி கேட்டாலும் சங்கத்துக்கு என்ன நடந்தது என்று சொல்ல கூடாது என்று சத்திய பிரமாணம் எடுத்து உள்ளீர்கள்.
Unmai ma ...... innum three epikula dummy flash back :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 

உதயா

Well-Known Member
எல்லோரும் சேர்ந்து ஒரு வருஷமா ஜோல்னாவ ஒதுக்கி வச்சிருக்காங்க :oops::oops::oops:பொண்டாட்டிய பிரிஞ்சி ரொம்ப ஃபீல் பண்ணி இருக்காரு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

பொண்டாட்டியோட குண்டு கன்னத்தை கிள்ளணும் என்கிற ஆசைய பேரன் கன்னத்தை கிள்ளி தீர்த்துக்கிறார் போல :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

பாவம் சின்ன பொண்ணு இந்த அளவுக்கு மனசு கஷ்ட படுற மாதிரி நிறைய பேசிட்டாங்களோ o_Oo_Oo_Oo_Oo_Oo_O


ஜோல்னா எல்லாரையும் சரி பண்ணிடுவாரு :love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top