ஜென்ம ஜென்மங்களானாலும் கூட ஜீவன் உன்னோடுதான் intro

mila

Well-Known Member
#1
தமிழ் மொழியே மொழியாய் கொண்டு ஒன்லைன் இல் ஒன்றுசேரும் ரசனையுள்ள வாசகர்களே!நாயகி :தமிழ் செல்வி

காதலை உணரும் முன் திருமண பந்தத்தில் இணைந்து கணவனிடம் காதலை யாசிக்கும் மனைவி.

நாயகன் : சத்யதேவ்

காதலிக்க வேண்டிய வயதில் குடும்ப பாரத்தை சுமந்தது காதலை உணராமலேயே திருமண பந்தத்தில் இணைந்த கணவன்.

ஹாய் கியூட்டிபாய்ஸ்

என்னை மறந்தவளே! மீரா அன்ட் சைதன்யனுக்கு நீங்கள் தரும் நல்லாதரவால் இரண்டாவது கதையோடு வந்து விட்டேன். என்னை மறந்தவளே! கம்ப்ளீட் பண்ணின பிறகுதான் இந்த கதை எழுதுவேன்.

Teaser விரைவில்………………………

கீப் சப்போர்டிங் மீ.
 
laksh14

Well-Known Member
#4

wow mila sissss nxt storyyyyy..... sema love storyyy polayaeeeee....supr supr
 
Latest profile posts

மண்ணில் தோன்றிய வைரம் 35 அப்டேட் போட்டாச்சு மக்களே.....
மண்ணில் தோன்றிய வைரம் 34 அப்டேட் போட்டாச்சு மக்களே.
ஹாய் ப்ரண்ட்ஸ் கல்லுக்குள் ஒரு காதல் பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்....
அம்மு dear இதுலயும் mani sir irukaruthanu
எங்கேயும் காதல்! - 17 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Sponsored

Recent Updates