ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 19

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்...
படம்:உறவாடும் நெஞ்சம் ஆண்டு:1976
மஞ்சளின் மஹராணி குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலை கண்டேனே
உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்


உன்னிடம் நான் கண்ட
பெருமைகள் பல உண்டு
கோபம் வேகம் மாறாதோ
மாறும் நன் நாள் எந்நாள் காண்பேனோ
புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

மங்கல நாண் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வில் தீபம் நானாக
காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவை பாத்திருப்போம்
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
nice பானுமா. இந்த பாட்ட நான் கேட்டதில்லை ஆனா எங்க அப்பா கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். நல்லா பாடுவார்.
 

sathya vani

Well-Known Member
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள் (2)
ஒரு நாள்...
மஞ்சளின் மஹராணி குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின்
நிழலை கண்டேனே
உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்......


உன்னிடம் நான் கண்ட
பெருமைகள் பல உண்டு
கோபம் வேகம் மாறாதோ
மாறும் நன் நாள் எந்நாள் காண்பேனோ
புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்......

மங்கல நாண் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வில் தீபம் நானாக
காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவை பாத்திருப்போம்
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
wow semma....thanks for sharing banu ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top