Chitrasaraswathi
Well-Known Member
Nice
Tej nalla paiyan la uthra vida periya paixana irundha nalla irundhrukumஉத்ராவுக்கு ஆதவனே தானே. ஒருவேளை ஏதாவது surprise - ஆ foreign - ல படிச்சுட்டு... No..No.. Business பார்க்கிற அத்தான்
( அத்தை பையன் ) வந்து குதிப்பானோ?
வைத்திய நாதன் எத்தனை கேவலமான மனிதன் என்று புரியுது. பாலனுக்கு எதுவும் step siblings இருக்கா இல்லையா தெரியலையே.
உத்ரா கொஞ்சம் sensible - ஆ யோசிமா. நீ love பண்ணறவன் அதுக்கு worth - ஆன்னு பார்த்து தெரிஞ்சுக்கோ.
பாலனுக்கு ஆனாலும் ரொம்ப சத்திய சோதனை தான் இந்த ப்ரியாவால. கெளதம் இன்னும் என்ன செய்யப் போறானோ?
Indha vishayam Priya kj therinja avale annana vendam soliduvaipdi oru planodu than priya va balanuku marriage panni vaithana
itha pathi balanuku therinja epdi react panna porano
athavida uthra ku therinja ava epdi react panna poralo
Maybe la ila he only deserves herஆதவனும் துர்காவும் புண்ணியம் செய்திருந்தால் உத்ரா மனைவி/மருமகள்…பாவம் செய்திருந்தால் சுதா தான் இவர்களுக்குச் சரி
சுதாவின் பேச்சிலேயே தெரிகிறது she has the controlling tendencies…
ஆதவன்+சுதா= தனிக்குடித்தனம் or மாமியார் மருமகள் சண்டை
Maybe Aathavan deserves Sutha for his cunning behaviour