ஜீவ தீபங்கள் -6

Advertisement

Novel-reader

Well-Known Member
உத்ரா love track interesting - ஆ இருக்கு.
ஆதவனுக்கு கெடுதல் செய்யறதா நினைச்சு, பாலனோட அப்பா குடும்பம் உத்ராக்கு தான் நல்லது செய்யப்போகுதோ?
பெட்டெர்மாஸ் லைட்டே தான் அவ தலை விதியா இல்லை புது smart பல்பு - ஆன்னு தெரிஞ்சுக்க ஆவலாய் இருக்கு.

வாங்க துர்கா நீங்க வருணுக்கு பேச ஆரம்பிங்க உங்க பொண்ணு அதை பாலனுக்கு மாத்தி set பண்ணிப்பா.
ஏம்மா பிரியா நீ போடற டீ - ல எதையாவது கொஞ்சம் கலந்து கொடுமா பாலனுக்கு, நீயும் கொஞ்சம் பருகு. அப்படியாவது அவருக்கு உன்னைப்பார்த்தா புதுசா ஏதாவது feelings தோணுதான்னு பார்ப்போம்.

பாலன் தன் siblings -ஐ ரொம்ப நல்லா புரிஞ்சு வெச்சுருக்கார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top