ஜீவ தீபங்கள் -34 (final)

Advertisement

Sathyakrishnan

Active Member
❤️❤️❤️ உங்க ஸ்டோரில இது மறக்க முடியாத ஸ்டோரி. டெய்லி எத்தன முறை பார்ப்பேன்னு தெரியாது நீங்க ud போட்டு இருக்கீங்களான்னு சில நாள் varamattennu சொன்னாலும் பார்ப்பேன் addict ஆகிட்டேன். சில ஸ்டோரி முடியப்போதுனு கவலையா இருந்த ஸ்டோரில இதுவும் ஒன்னு. Thank u ரேணுமா
 

Daya

Well-Known Member
அழகான அருமையான கதை அற்புதமான உங்கள் எழுத்து நடையில்(y)
ஆனாலும் ரேணுகா உங்களை நினைக்கப் பாவமாகவுள்ளது…இன்னொரு அருமையான கதையை இதை விட better ஆக எழுத வேண்டுமே…அதுவும் சீக்கிரமே:D…challenge (and request;)) is on…you can do it (soon) (y)
 

Deputy

Well-Known Member
இந்த கதைக்கு உங்களோட அன்பும் ஆதரவும் எனக்களித்த உற்சாகமும் மிகவும் பெரிது. மனமார்ந்த நன்றிகள் பிரெண்ட்ஸ்.




:):):):):)

Please read and share your thoughts.
Awesome story....ovoru epi padikum pothu next ennanu mind fulla oditte irunthathu....Murali character pola balan n priya azhuthama manasula ninnutaanga...aadhavan a uthra avanoda nirai kuraikaloda accept pannuna track superb...but sowmi n varun track innum kooduthala irunthu irukalaamnu thonuthu......anyways romba romba special intha story enaku...next superb storyoda seekirama vaanga renu dear....waiting for u....
 

Akila

Well-Known Member
❤️❤️❤️ உங்க ஸ்டோரில இது மறக்க முடியாத ஸ்டோரி. டெய்லி எத்தன முறை பார்ப்பேன்னு தெரியாது நீங்க ud போட்டு இருக்கீங்களான்னு சில நாள் varamattennu சொன்னாலும் பார்ப்பேன் addict ஆகிட்டேன். சில ஸ்டோரி முடியப்போதுனு கவலையா இருந்த ஸ்டோரில இதுவும் ஒன்னு. Thank u ரேணுமா
Nice quote...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top