ஜீவ தீபங்கள் -34 (final)

Advertisement

Akila

Well-Known Member
இந்த கதைக்கு உங்களோட அன்பும் ஆதரவும் எனக்களித்த உற்சாகமும் மிகவும் பெரிது. மனமார்ந்த நன்றிகள் பிரெண்ட்ஸ்.




:):):):):)

Please read and share your thoughts.
Hi
Very nice series.
Happy ending..
Certain people will not change like Durga,Anushya.
Luckly that character is not passed on to next gen.Uthra nice character..
As usual rocking creation.
Waiting for new creation.
 
Last edited:

Sathya Velusamy

Well-Known Member
Ultimate story Renu....உங்களோட எழுத்துல எப்பவுமே எதார்த்தம் இருக்கும்....அதுதான் உங்களோட எல்லா கதையோட plus point னு நம்பறவ நான்....இந்த கதையும் அதுக்கு விதிவிலக்கல்லனு சொல்லிட்டீங்க....

ஒரு பொண்ணுக்கு செஞ்ச பாவத்துக்கு ஒரு குடும்பமும் அதோட சந்ததியும் ஒன்னுமே இல்லாம போனத அருமையா சொல்லிட்டீங்க.....

பாலன் ப்ரியா-என்ன சொல்ல.....இப்படி ஒரு துணை எல்லாருக்கும் அமைந்தால் வாழ்க்கையில எந்த ஒரு கட்டத்தையும் கடந்து போகலாம்.....
ப்ரியா பாலனுக்கு மட்டும் இல்லை அந்த குடும்பத்துக்கே வரம் தர தேவதை....எல்லா உறவுகளையும் அவங்களுக்கு ஏற்ப அனுசரித்து போறது மிக அருமை...

ஆதவன்- கதையோட ஆரம்பத்தில இவன் தான் வில்லன் இவனால உத்ரா family கஷ்ட பட போறாங்கனு எக்கசக்க கற்பனைல இருந்தேன்....ஆனா என்னோட கதைபாத்திரங்கள் உங்களோட கற்பனைக்கு அப்பாற்பட்டதுனு சொல்லாம சொல்லிட்டீங்க..... போன சில எபில சொன்னதுபோல பிடிக்கலைனு சொன்னவங்க எல்லாருக்கும் இவன் தான் favorite னு சொல்ல வச்சது தான் ultimate ....அவ்வளவு எதார்த்தமா அவனோட transformation இருந்தது....
உத்ராவும் தான் ஆதவன்கிட்டையும் அவன் அம்மாகிட்டயும் ரொம்ப கஷ்ட படுவானு நினைச்சா அப்படி எல்லாம் இல்லைனு அவங்களை assault ஆ handle பண்ணிட்டா.....

சௌமியா- ப்ரியாக்கு கூட அத்தை family ....அவங்களோட வேதனை வலி எல்லாம் முதல்ல இருந்தே தெரியும்....ஆனா இந்த பொண்ணு அதை எல்லாம் உணர்ந்து தன்னோட அப்பாவையே ஒதுக்கி வைத்து எதோ ஒரு வகைல அவங்க family செஞ்ச பாவத்துக்கு பிராயசித்தம் பண்றது....குடும்பத்தோட ஒற்றுமை கெடாமா கொண்டு போறது எல்லாம் அருமை.....

வருண் அம்மாக்காகனு எதோ ஒரு கிறுக்குதனம் பண்ணாலும் அதை உணர்ந்து மாறியது , அண்ணனோட எல்லாத்துக்கும் தம்பியா தோள் குடுக்கறது சிறப்பு....

மலையரசன்-இவரை கண்டிப்பாக சொல்லனும்.....மனைவி support இல்லைனா கூட ( மனைவியை மீறி) தங்கைக்கும் தங்கை பசங்களுக்கும் அப்போ இருந்து இப்போ வரை support ஆ இருக்கறது அவர் மேல தனி மரியாதை தருது.....

பிரகாக்காக தான் இந்த story....வைத்திக்கு பிரகாவோட பதிலடி தான் highlight....சாட்டை அடி பதில்...பிரகாவோட இந்த மாற்றம் குடும்பத்துக்கு மிக பெரிய பலம்....அதில ப்ரியாவோட பங்கு அளப்பறியது......

சபரி இனியாவ புரிந்து கொண்டது மனசுக்கு ஒரு நிம்மதி.....நெடுமாறன் மற்றும் அவர் மனைவி, மருகளுக்காக பேசியது, ஆதரவா இருந்தது எல்லாம் நல்லா இருந்தது....

துர்கா கூட பேர குழந்தைகளுக்காக அடக்கி வாசிக்கறது ஏத்துக்கறது போல இருந்தது

இவ்வளவு பேர் கதைல இருந்தாலும் மொத்தத்தில ஒவ்வொரு கதாபாத்திரமும் மனசுல நிறைஞ்சு நிக்கறாங்க...
வாழ்த்துகள் ரேணு....

ஒரே ஒரு doubt....arranged marriage/வீட்டுல சொன்னதால கட்டிக்கிட்ட இரண்டு ஜோடிக்கும் எபிலாக்ல கூட romance ஆனா பாருங்க இரண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ண ஜோடிக்கு ஒரு எபில கூட romance வைக்கல நீங்க...
 
Last edited:

Chandhini

Well-Known Member
இந்த கதைக்கு உங்களோட அன்பும் ஆதரவும் எனக்களித்த உற்சாகமும் மிகவும் பெரிது. மனமார்ந்த நன்றிகள் பிரெண்ட்ஸ்.




:):):):):)

Please read and share your thoughts.
Very nice. And it shows slight good deviation from ur style.
 

Janavi

Well-Known Member
அருமையான நேர்மறை கருத்துக்கள் கொண்ட கதை....
வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️

பாலன்,பிரியா, பிரகா..:love::love::love:(y)(y)(y)

ஆதவன் ,மறக்க முடியாத character :ROFLMAO: :ROFLMAO:
:D :D
உங்க எழுத்தில் மிக நீண்ட கதைக்களம் கொண்டது.... ரொம்ப சந்தோஷம் :love::love:

சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க மா (y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top