Vatsalaramamoorthy Well-Known Member Nov 20, 2023 #53 பிரியா…நீ குழந்தையை தூங்கவைக்கற மாதிரி பாலனை தூங்க வச்சிட்ட..ஓ..அப்போ குழந்தையை பாலன் தூங்க வைப்பானோ?
பிரியா…நீ குழந்தையை தூங்கவைக்கற மாதிரி பாலனை தூங்க வச்சிட்ட..ஓ..அப்போ குழந்தையை பாலன் தூங்க வைப்பானோ?
K Krishnaveni Rajagopal Well-Known Member Nov 20, 2023 #54 பாலனை சரியான பாதையில நடக்க வைக்கிறாள் பிரியா சபரி நரேன் பூமி இவங்களை திருத்த முடியாது கண்டிப்பாக இவர்களுக்கான தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் என நம்புவோம் ஆதவனை இப்படி மாத்திடேங்களே சிஸ்டர் அவன் மாற்றம் பிடித்திருக்கிறது
பாலனை சரியான பாதையில நடக்க வைக்கிறாள் பிரியா சபரி நரேன் பூமி இவங்களை திருத்த முடியாது கண்டிப்பாக இவர்களுக்கான தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் என நம்புவோம் ஆதவனை இப்படி மாத்திடேங்களே சிஸ்டர் அவன் மாற்றம் பிடித்திருக்கிறது
J jayanthi balakrishnan Well-Known Member Nov 20, 2023 #55 Ada aadhavaa neeyadaa ithu Maldives poravan Sudhava parthum Pesama poriye. Varun kooda sernthu sambavam Panra utharavuku bayapadra ennovo po Kalakita.
Ada aadhavaa neeyadaa ithu Maldives poravan Sudhava parthum Pesama poriye. Varun kooda sernthu sambavam Panra utharavuku bayapadra ennovo po Kalakita.
G Geetha sen Well-Known Member Nov 20, 2023 #57 அருமையா இருக்கு. நெடுமாறனின் புத்திமதிய உணரனும் சபரி. வருணும் ஆதவனும் ஜோடி போட்டு கலக்குறானுங்க. சூப்பர்
அருமையா இருக்கு. நெடுமாறனின் புத்திமதிய உணரனும் சபரி. வருணும் ஆதவனும் ஜோடி போட்டு கலக்குறானுங்க. சூப்பர்