ஜீவ தீபங்கள் -32

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
First part adipoli.......
சரியான அதிர்வெடி.
பிரகதிஸ்வரி பேச்சு ஒவ்வொண்ணும் நெத்தியடி.
வைத்திஸ்வரனுக்கு இதெல்லாம் பத்தவே பத்தாது.
Second part ஆசம்.........
பாலன் கிட்ட இந்த expression எதிர்பார்க்கலை நாங்களும்.
என்ன இருந்தாலும் பாலன் வழி தனி வழி தான்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

வைத்திக்கு, பிரகதீஸ்வரியே நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நல்ல பதிலடி கொடுத்துட்டாங்க... அடேய் பாலா, நீ செஞ்ச குறும்புல தான் பிரியா வாந்தி எடுக்குறா.... அடுத்து ஆதவன் டர்ன் மட்டும் தான் மிச்சம் இருக்கு...

 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Vaithi sir, neega cook pannittu vantha story onnum veegala pola???
Praga vaala unnai nokkan paadila nu Sundari.... avalukku pinnae vera yaarum illaya?? avalu nalla kavanicho????
Innum onnum try panni than paaru do ... unnakku than kodukka sotthu irruku,manasu irruku, paasam irruku, pinnae entha ???? try panni paaru...avalu nimonu kollum. Avalu Praga maathari vidumo???
Avalu widow,payan enn payan illa, manichu vidu, ippadi oru story than expect panni yathu aana....nee ellam enna category do??? Naasham....unn luck Bala vendam nu praga stop seythu... allama nee aval solliyathu pola savame aagi irrukum.
Really Priya is an angel for your family.
Ohh...ithu than Bhurfi kathaya okk...
Priya pregnancy atrocity ellam illathu kathaku end card podurathu seri yo authore???
Innum Aathava vera list la irruku,avan wife pregnancy appo.....
Bala, innum patience vendi practice panniko monae...priya list kettallo...be ready...
 

Daya

Well-Known Member
பிரகதீஸ்வரியின் நிமிர்வு அருமை!
பாலன் சொன்னது போல காயம் செய்தவர்களை பழிவாங்க நினைப்பதை விட காயம்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும் அவர்கள் அதிலிருந்து வெளிவர உதவுவதும் தான் முக்கியம். பிரியா தான் பிரகதீஸ்வரியை அவரின் கூட்டுக்குளிருந்து வெளிக்கொணர்ந்தாள். :love:
பாலன் செய்தது அவன் வயதிற்குப் பெரிதே.
வைத்தியநாதன்…you are very selfish and people around you are the enablers who supported you. All are guilty in my view.
 

Novel-reader

Well-Known Member
❤️❤️❤️

வைத்திக்கு, பிரகதீஸ்வரியே நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நல்ல பதிலடி கொடுத்துட்டாங்க... அடேய் பாலா, நீ செஞ்ச குறும்புல தான் பிரியா வாந்தி எடுக்குறா.... அடுத்து ஆதவன் டர்ன் மட்டும் தான் மிச்சம் இருக்கு...

இந்த பாட்டை தான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்த்தேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top