சோனா ரதியின் மைலாஞ்சியோ நாணமோ!!!

Advertisement

Janavi

Well-Known Member
அது சரி
சத்யநாதன் எப்போ வருவான், சுவிதா டியர்?
நேற்றே வர வேண்டியவன்
நல்லா கேளுங்க பானும்மா....@suvitha
Sunday ud yai Tuesday தரங்கா ,appo Wednesday ud eppo koduppathu...:unsure::unsure:
நீங்க தான் கேட்கணும் :p:p
 
banumathi jayaraman

Well-Known Member
சாரி பானுமா... இதோ Sunday கண்டிப்பா வந்துடுவேன்.
நாளைக்கு மறுநாள்தானாஆஆஆஆஆஆஆ?
ஸோ சேடு ஸோ சேடு சுவிதா பேபி
அப்போ Sunday வர வேண்டிய அப்டேட்......?
 
Suvitha

Well-Known Member
நல்லா கேளுங்க பானும்மா....@suvitha
Sunday ud yai Tuesday தரங்கா ,appo Wednesday ud eppo koduppathu...:unsure::unsure:
நீங்க தான் கேட்கணும் :p:p
ஹஹ.. மன்னிச்சு ஜானு... பையன் 12th. அவனுக்கு School Open ஆகிடிச்சு. அதனால டைம் மேனேஜ் பண்ணுறதுல எனக்கு கொஞ்சம் தடுமாற்றம். வந்துடுவேன் .. கண்டிப்பாக ஞாயிற்றுகிழமை பதிவோடு வந்துடுவேன் ஜானு.
நன்றி.
 
Last edited:

Suvitha

Well-Known Member
ஜக்கம்மா நல்ல பதில் சொல்லும்மா சுவிதாம்மா
@Suvitha
நாளைக்கு மறுநாள்தானாஆஆஆஆஆஆஆ?
ஸோ சேடு ஸோ சேடு சுவிதா பேபி
அப்போ Sunday வர வேண்டிய அப்டேட்......?
நானும் சேட் தான் பானுமா கரெக்டா பதிவை கொடுக்க முடியவில்லையே என்று, டைப் பண்ணிட்டு இருக்கிறேன் பானுமா.

முடிச்சிட்டேன்னா கண்டிப்பா நாளைக்கு குடுத்துடுறேன் பானுமா.
 
Janavi

Well-Known Member
ஹஹ.. மன்னிச்சு ஜானு... பையன் 12th. அவனுக்கு School Open ஆகிடிச்சு. அதனால டைம் மேனேஜ் பண்ணுறதுல எனக்கு கொஞ்சம் தடுமாற்றம். வந்துடுவேன் .. கண்டிப்பாக ஞாயிற்றுகிழமை பதிவோடு வந்துடுவேன் ஜானு.
நன்றி.
Ok ok... " Paiyan 12 th " No more questions :p:love::love:
Take your own time ....(y)(y)
 
Yes yes
First பையனின் படிப்புதான் முக்கியம்
கதை எப்போ வேணா படிச்சுக்கலாம்
ஸோ take your own time and come back with lovely updates ASAP, சுவிதா டியர்
 
நன்றி டியர்ஸ் :love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top