@Nachu
வாங்க வாங்க
டீயே ரொம்ப ரணகளமா இருக்கே??
அப்போ epis எல்லாம்??
சும்மா fire பொறி தெறிக்கும் போல
மிக்க நன்றி ஸ்ரீமாWelcome vGoms. புதிய கதைக்கு வாழ்த்துக்கள்.Super adhiradiyaga irukkiradhu
Thank u maNice teaser.
Welcome back Goms ma The teaser is interesting so looking forward to one of your cracking stories maஅன்புத் தோழமைகளே!!!
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க???
புது கதையின் டீஸரோட வந்துட்டேன்.. கதையை விரைவில் ஆரம்பிக்கிறேன்.. கதையின் டீஸர் இதோ:
டீஸர்
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
Thank u very much sisWelcome back Goms ma The teaser is interesting so looking forward to one of your cracking stories ma