சீனாவில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

Advertisement

Eswari kasi

Well-Known Member
இதுதான் எப்போ நடக்கும் என்று கேட்கிறேன், ஈஸ்வரி டியர்
கடவுளுக்கே தெரியாதக் கேள்வியாக இருக்கும் நினைக்குறேன் டியர், ஏன்னென்றால் அவளோ பாவங்கள் நடக்கிறது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கடவுள் எதையும் காரணகாரியம் இல்லாமல் செய்யவில்லை என்பதை இது மறுபடியும் எடுத்துரைக்கிறது... அருமையான தகவல் டியர்...
 

banumathi jayaraman

Well-Known Member
கடவுள் எதையும் காரணகாரியம் இல்லாமல் செய்யவில்லை என்பதை இது மறுபடியும் எடுத்துரைக்கிறது... அருமையான தகவல் டியர்...
ஹலோ எச்சூஸ் மீ
புதிய கடை எப்போத்
திறப்பீங்க, மகேஷ் டியர்?
 

Eswari kasi

Well-Known Member
கடவுள் எதையும் காரணகாரியம் இல்லாமல் செய்யவில்லை என்பதை இது மறுபடியும் எடுத்துரைக்கிறது... அருமையான தகவல் டியர்...
Unmaidhan dear
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நாஆஆஆஆஆளைக்கா?
இன்றுதான் நல்ல நாள், மகேஷ் டியர்
ஹாஹாஹாஹா கொஞ்சம் பொறுத்து குடையெல்லாம் ரெடியா வைச்சுக்கோங்க டியர்... நான் உங்களை மழைச்சாரலாய் நனைக்க நாளைக்கு வந்துருறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top