சிந்தையில் நிறைந்த தேனமுதே-அறிமுகம்

Pallavi

Writers Team
Tamil Novel Writer
#1
சான்வி

தாய் தந்தையின் செல்ல மகள்

அத்தை மாமாவின் பொறுப்பான மருமகள்

கணவனின் காதல் கண்மணி

நாத்தி-மைத்துனர்களின் அன்பான அண்ணி

மொத்தத்தில் வீட்டின் ஆணிவேர்.

அவள் வாழ்வின் திருப்புமுனைகளை சொல்லும் கதை இது.

என் மற்றொரு கதையான இதற்கும் உங்கள் ஆதரவை நாடும்

உங்கள்
பல்லவி
 
#3
:D :p :D
உங்களுடைய ''சிந்தையில்
நிறைந்த தேனமுதே''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பல்லவி டியர்
 
Last edited:
#4
:D :p :D
Superb Intro,
பல்லவி டியர்

குடும்பத்தின் ஆணி வேராகத்
திகழும், எல்லோரிடமும்
நல்ல பெயர் எடுத்து
பெண்ணுக்கு பெருமை
சேர்ப்பவளாக விளங்கும்
சான்வியை சந்திக்க வெகு
ஆவலாய் காத்திருக்கிறேன்,
பல்லவி டியர்
 
Last edited:

Pallavi

Writers Team
Tamil Novel Writer
#8
:D :p :D
உங்களுடைய ''சிந்தையில்
நிறைந்த தேனமுதே''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பல்லவி டியர்
நன்றி
 
Pallavi

Writers Team
Tamil Novel Writer
#9
:D :p :D
Superb Intro,
பல்லவி டியர்

குடும்பத்தின் ஆணி வேராகத்
திகழும், எல்லோரிடமும்
நல்ல பெயர் எடுத்து பெண்ணுக்கு
பெருமை சேர்ப்பவளாக விளங்கும்
சான்வியை சந்திக்க வெகு
ஆவலாய் காத்திருக்கிறேன்,
பல்லவி டியர்
நன்றி பானும்மா. விரைவில் வருவாள் சான்வி
 
Advertisement

Sponsored

New Episodes