Vasanthinadarajan
Well-Known Member
Very Nice ud
thank you sisVery Nice ud
Thank you very much sisNice sis
ஹாய் லச்சு என்னடா மேம்ன்னு எல்லாம் கூப்புடுறிங்க... மகி இல்லைனா ப்ரியான்னு கூப்பிடுங்க... மேம் எல்லாம் வேண்டாம்பா... என்கதைகள் உங்களுக்கு பிடிச்சதில் எனக்கு ரொம்பவும் சந்தோசம்... நீங்களும் எனக்கு என் பொண்ணு மாதிரிதான்... நிறைய கதைகள் எழுதி அது புத்தகமா வெளிவர என்னோட வாழ்த்துக்கள்டா....Thank you very much sis
I am your big fan mam
I very happy to like and comment mam