சிங்கார சென்னை

Advertisement

தரணி

Well-Known Member
வந்தாரை வாழ வைக்கும் சென்னை....
பீச் இருக்கு.... மால் இருக்கு.... high class ஏரியாவும் உண்டு ..... தர லோக்கல் ஏரியாவும் உண்டு......
 

Joher

Well-Known Member
சென்னை தான் பிறந்து வளர்ந்தது எல்லாம்..... ஆனா நிறைய இடம் பத்தி தெரியாது.... அது தான் தெரிஞ்ச இடம் பத்தி மட்டும் சொல்லி இருக்கேன்

சென்னை பொண்ணுன்னு prove பண்ணுறீங்க........

என்னோட friends கூட இப்படித்தான்.......
1992ல இருந்தே சென்னை...... நிறைய நேரம் நான் தான் வழி சொல்லுவேன்.......
Theater க்கு கூட.......
 

ThangaMalar

Well-Known Member
"சென்னையா..
அது எல்லாம் ஊரா..
என்னா வெயில்..
புரியாத பாஷை..
விலைவாசி அதிகம்..
ஓடிட்டே இருக்க மக்கள்..
நின்னு நின்னு போற டிராபிக்..
எப்படி தான் இந்த ஊர்ல இருக்கீங்களோ... "

இப்படி கேக்குற மத்த ஊர்க்காரங்க ambition லாம் சென்னைய நோக்கி தான்...
வேலை கிடைச்சி., செட்டிலாகி, சிட்டி லைஃப் என்ஜாய் பண்றது தான்..


திட்டிக்கிட்டாவது சென்னைல இருக்கறத பெருமை பேசுறது தான்..
 

ThangaMalar

Well-Known Member
சென்னை தான் பிறந்து வளர்ந்தது எல்லாம்..... ஆனா நிறைய இடம் பத்தி தெரியாது.... அது தான் தெரிஞ்ச இடம் பத்தி மட்டும் சொல்லி இருக்கேன்
சந்தர்ப்பம், சூழ்நிலை உங்களுக்கு அமையல, தரணி..
இதுல வருத்தப்பட ஒன்னும் இல்லை..
சென்னைல இருக்கறதே பெருமை தான்..
 

ThangaMalar

Well-Known Member
உலகின் இரண்டாவது நீண்ட அழகிய கடற்கரை
சிட்டிக்குள்ள துறைமுகம், கலங்கரை விளக்கம்..

ராயபுரம் பாலத்தில் நின்னீங்கனா... ஒரே சமயத்தில் கப்பல், ரயில், விமானம், பேருந்து, கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் எல்லாமே பார்க்கலாம்..
 

ThangaMalar

Well-Known Member
கம்பீரமான செயின்ட் ஜார்ஜ் கோட்டை..
அகழிகள்..
உயர்ந்து பறக்கும் தேசியக்கொடி..
அழகிய கடற்கரை சாலை...
அதில் பயணம் சுகமோ சுகம்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top