சவீதா முருகேசனின் மடவரல் இன் துணை - Intro

Advertisement

mallika

Administrator
ஹாய் பிரண்ட்ஸ்,

ஒரு புது கதை இன்ட்ரோ கொடுத்திட்டு போகலாம்ன்னு வந்தேன். நயந்தோள் கண்ணே அப்புறம் இந்த கதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வராப்போல இருக்கும். முதல்ல கொஞ்ச நாளைக்கு நயந்தோள் மட்டும் வரும். இது அத்தியாயம் கொஞ்சம் ரெடி ஆனதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும்.

தலைப்பு : மடவரல் இன் துணை (அழகு பொருந்திய இனிய துணைவி)

ரொம்ப தமிழ்ல தலைப்பு வைக்குறேன்னு நினைக்காதீங்க. நெறைய தேடி இந்த தலைப்பை எடுத்திருக்கேன்.

நாயகன் : உதிரன்

நாயகி : சினமிகா

இவங்க ரெண்டு பேரை பத்தி கதையில பார்ப்போம், இப்போ கதையை பத்தி கொஞ்சம் சொல்லிடறேன், லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க இந்த கதையில கொஞ்சம் திரில்லர் கலந்து விறுவிறுப்பா கொடுக்க முயற்சி பண்றேன்.

நாயகி இவங்களை துரத்தும் விதி, அவளுடன் பயணிக்கும் அருகிருக்கும் உற்றவர்கள் பேசும் சில விஷயங்கள் இவள் வாழ்வை தீர்மானிக்கிறது.

உதாரணத்திற்கு நான் இன்னைக்கு சொல்றேன் பாரேன், உனக்கு “நாளைக்கே மாப்பிள்ளை உன் எதிர்ல வந்து நிக்க போறான்” என்று அவர் சொன்னது போலவே மறுநாள் அவள் வீடு தேடி வந்து நின்றான் உதிரன்.

என்ன தான் நடக்குது நடக்கப் போகுது எதை நோக்கி இந்த பயணம் கதையில பார்ப்போம் வாங்க பிரண்ட்ஸ்...

சவீதா முருகேசன்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மடவரல்
இன் துணை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சவீதாமுருகேசன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top