P padhusbi Well-Known Member May 17, 2021 #32 பாலா பண்ற அலப்பறை தாங்க முடியல ஆளு ஆளுனு வெறுப்பேத்தரது சூப்பர் சேஷா என்ட்ரி எப்போ
G Geetha sen Well-Known Member May 17, 2021 #32 சசி யாரு . பொண்ணு யாருன்னு சொன்ன உடன் பாலாக்கு ஏன் ஷாக். ஜீவாக்கு என்ன பிரச்சனை. Interesting update
S Saroja Well-Known Member May 17, 2021 #33 ரொம்ப அருமையான பதிவு ஆளு வாய்தா வாய் தாவா பாலா பேச்சுல வாசுவ மிஞ்சுவான் போல எங்க இருந்து ஓடி வர்றா ஜீவா
ரொம்ப அருமையான பதிவு ஆளு வாய்தா வாய் தாவா பாலா பேச்சுல வாசுவ மிஞ்சுவான் போல எங்க இருந்து ஓடி வர்றா ஜீவா