சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 17

Advertisement

shaniff

Well-Known Member
Hi கலெக்டர்....

Heyyyy மாட்டிக்கிட்டியா கலெக்டர் சாரே.... தேவ் மாமா வச்சாரா ஆப்புஉஉஉ....
இப்போ என்ன பண்ணுவ....
இப்போ என்ன பண்ணுவ....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:

நேத்து எபி கொடுக்க முடியல.. சாரி மக்களே..



நீ நாங்க இல்லடா..... செம்ம செம்ம punch dialogue... Just conevys their emotions, feeling in one line.... கலெக்டரு.... உஷாரு...மாமா உன் பொண்ண குடுனு கெஞ்ச வெச்டுவாரு ...
 

Mathykarthy

Well-Known Member
ஜனா பொம்மி convo சூப்பர்.... ❤️
மாமா மருமகன் உரிமை போராட்டம் அருமை.... :love:
பார்மாலிட்டியா கை கொடுக்க வேணாம் மாமாவுக்கு., காபி கொடுக்க வேணாம் பொண்ணுக்கு... :D
ஜனா அதிரடியா மாமாவை தலைவராக்கி தீனாவையும் தர்ஷனையும் இறக்கினது செம... (y)
 

manju mohan

Well-Known Member
Sorryellam venam ,adhiku padhila extra oru episode podrathu...janakan,Deva combo ultimate...very good example for others...i like it. Evalo interesting na jana,Keerthi scenes Vida ivanga rendu per scenes semma
 

Surya Palanivel

Well-Known Member
:love::love::love:

பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்து மருமகன் வீட்டுக்கு அனுப்புவார்ன்னு பார்த்தா, இவர் போய் மாப்பிள்ளையோட தங்க போறாராம்... :p:p

View attachment 11441
Same thought. Moreover, Janagan won against Dheena. :pBut rather than that Devendran's athiradi action kalakkal thaan highlight.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top