சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 15

Advertisement

Saroja

Well-Known Member
நான் ஐபிஎஸ்னு நினைச்சேன்
ஆனா ஜனா கலக்கிட்டாரு
மாமனாரு எப்பூடி இப்படினு
திணறுதாறு

தயாளன் இந்த ஆட்டத்தில்
குளோஸா
 

தரணி

Well-Known Member
வேண்டாம் ஒதுங்கி போக சொன்ன ஆளுங்க முன்னாடி ஒதுக்கவே முடியாத இடத்தில் வந்து நிக்கிறார் ஜனா .... தேவா ஜனா காம்போ பொம்மி ஜனா விட அழகு
 

Vatsalaramamoorthy

Well-Known Member
Well done Shakthi
கெட்டவர்களை அழிக்க, அடக்க இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று பணம் மற்றொன்று பதவி. ஜனகன் புத்திசாலி அதனால்தான் பதவியை தேர்ந்தெடுத்திருக்கிறான்…சூப்பர்.
கலக்கிட்டீங்க சக்தி…
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top