க்ஷிப்ரா வின் மதிப்பு 7

Advertisement

Surya Palanivel

Well-Known Member
உங்க எழுத்து நடை எப்பொழுதும் போல கதைக்குள்ள (வாழ்க்கைப்பாடம்) இழுத்துக்கொண்டது. பொறுமை, சகிப்புத்தன்மை - அந்த நூலிழை வேறுபாடு... Awesome writing sis...

வரப்போற இடர்களைச் சேர்ந்து களைவாங்க ன்னு போட்டுட்டு அடுத்த ud லயே end card ஆ sis???

குட்டி வரப்போறத சொல்ல தான் முந்தரி packet இவ்ளோ நாளா travel பன்னிட்டு வந்துருக்கு..

ஆதவன் பதிலடி , பெற்றவர்கள் புரிந்ந்ந்ந்து வருவாங்க ன்னு normal template ல தான் எனக்கு தோணுச்சு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top