க்ஷிப்ரா வின் மதிப்பு 4

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Neridaiyaga ithai anubavapattu eppothu uravugalidam irunthu vilagi irukkindrom nangal, epi padikkum pothu oru nostalgic feeling koduthathu, Writerji, felt very emotional and sad
உங்கள் கருத்தை படிச்சு எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. இந்த மாதிரி உறவுகளும் இருக்க தானே செய்யறாங்க..அதான் கதைலே கொண்டு வந்தேன். எப்போவும் நான் சொல்றது தான். படிக்க கஷ்டமா இருந்தா கடந்து போயிடுங்க மேம். thanks for sharing your thoughts..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Superma vithu 3 & 4 vanginen happy valthukal
நன்றி ஷென்பா. கிண்டில் பக்கம் நான் போகவேயில்லை. நீங்க சொல்லியிருக்கலைன்னா புத்தகம் வாங்கின விஷயம் எனக்குத் தெரிய வந்திருக்காது. புது வருடத்திலே வித்து புத்தகத்தை வாங்கி எழுத்து பயணத்தைத் தொடர எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கீங்க. மனமார்ந்த நன்றிகள். stay blessed
 

Surya Palanivel

Well-Known Member
உதயன் பொங்கலையும் , ஆதவன் எதிர்வினையையும் படிக்க ஆவலுடன்.....
 

Geetha sen

Well-Known Member
அப்புறம் பேசிக்கலாம்னு பெருசா வெடிக்க போகுது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top