கீதமாகுமோ பல்லவி - 2

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அடடா என்னமா இது சும்மா சும்மா எண்ணையில் இட்ட கடுகு போல வெடிக்குற..:oops::oops:
பொறுமை....பொறுமை:LOL:
ஸ்வரன் எப்படி அழகா handle பண்ணுறான்:sneaky::sneaky:
உன் அவசர குடுக்கை தனத்தில்
அவன்கிட்ட பல்ப் வாங்கிற போறே:p
பாட்டிக்காக சொல்லிட்டே அவங்களை இந்த அளவு கண் கலங்க வைக்குறே:rolleyes:
நீ என்ன பண்ணறதுன்னு தெரியாம இப்படி சொதப்பல் பண்றியா:unsure:.

அழகான பதிவுகள்.
பல்லவி 1000 wala.. வெடிச்சு முடிய கொஞ்சம் நேரம் எடுக்கும் :p
ஸ்வரன் atom bomb.. நாளைக்கு வெடியை எதிர்பார்க்கலாம் ;)

லைஃப் செட் ஆகுற வரைக்கும் சொதப்பல் தான்க்கா :cautious:

மிக்க நன்றி சித்ரா க்கா உங்கள் கருத்துக்களுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஒப்பந்தம் ஒரு பந்தமா
மாறுனா சரி
பந்தத்துக்காக போட்ட ஒப்பந்தம் தான் சரோ மா. பந்தம் வலுப்பெறும்னு நம்புவோம் :giggle:

நன்றி சரோ மா :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top