கீதமாகுமோ பல்லவி - 16

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம்..!!

சென்ற பதிவிற்கு கருத்துக்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி :love::love::love:

இதோ கீதமாகுமோ பல்லவியின் அடுத்த அத்தியாயம்....

கீதமாகுமோ பல்லவி - 16.1

கீதமாகுமோ பல்லவி - 16.2

மகிழ்ச்சியான திருமணத்தை மேற்கொள்வதில் முக்கியமானது, நீங்கள் எவ்வளவு இணக்கமாக இருக்கிறீர்கள் என்பதல்ல; நீங்கள் எவ்வாறு பொருந்தாத் தன்மையை கையாளுகிறீர்கள் என்பதே
 
#6
ரொம்பவே உணர்வுபூர்வமான நெகிழ்ச்சியான அப்டேட், மித்ராபரணி டியர்
ஹப்பாடா
அனு பல்லவியை சரண் புரிஞ்சிக்கிட்டான்
அனு சூப்பர்
அக்காயில்லை, அம்மா
அம்மாவுக்கும் மேலன்னு பல்லவி நிரூச்சுட்டாள்
ஹே சரண் அனு பல்லவி இருவருக்கும் அம்மா வேற வேறன்னு நான் சொன்னது சரியாக இருக்கே
எப்படியிருந்தாலும் தம்பி தம்பிதானே
சரணின் அம்மாவும் பாவம்தான்
பல்லவியின் அப்பாவை நம்பி ஏமாந்திருக்காங்க
ஹாஸ்பிடலிலிருந்து போன்?
அம்பிகாவுக்கு என்ன ஆச்சு?
போய் விட்டாளா?
சரி அவளுக்கு கொள்ளி போட்டு உன்னோட கடைசி கடமையையும் செஞ்சுடு, ஸ்வரன்
 
Last edited:
#7
வணக்கம்..!!

சென்ற பதிவிற்கு கருத்துக்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி :love::love::love:

இதோ கீதமாகுமோ பல்லவியின் அடுத்த அத்தியாயம்....

கீதமாகுமோ பல்லவி - 16.1

கீதமாகுமோ பல்லவி - 16.2

மகிழ்ச்சியான திருமணத்தை மேற்கொள்வதில் முக்கியமானது, நீங்கள் எவ்வளவு இணக்கமாக இருக்கிறீர்கள் என்பதல்ல; நீங்கள் எவ்வாறு பொருந்தாத் தன்மையை கையாளுகிறீர்கள் என்பதே
இப்போல்லாம் இப்படித்தான் மாத்தி யோசிக்கணுமோ?
இந்த quotes மித்ராபரணி ஸ்வீட்டீஸ்ஸின் சொந்த சரக்கு மாதிரி தெரியுதே
 
Last edited:

Advertisement

Sponsored