கீதமாகுமோ பல்லவி - 12

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம்!!! :love::love::love:

சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. சைட் இஷ்யூஸ்னால நிறைய பேர் சென்ற பதிவை தவறவிட்டுட்டீங்க ஒரு முறை செக் பண்ணிக்கோங்க...

இதோ ஸ்வரபல்லவியின் அடுத்த அத்தியாயம்... :love::love::love:


கீதமாகுமோ பல்லவி - 12.1

கீதமாகுமோ பல்லவி - 12.2திருமணம் என்பது வெறுமனே ஒரு சடங்கு அல்ல. அது ஒரு துணையுடன் நெருக்கமாக இணைந்து நீங்கள் ஆடும் நடனம். லயம் தவறாது எப்படி ஆடுகிறீர்கள் என்பதும் உங்கள் துணை யார் என்பதுமே இதில் முக்கியம்

- எமி ப்ளூ

கவலைகள் எல்லாம் காற்றில் கரைந்து காணாமல் போகிட... பொங்கிவரும் பொங்கல் போல் உங்கள் மனம் தனில் மகிழ்ச்சி பொங்கிட...
தோழமைகள் அனைவருக்கும்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் :love:

ஒரு வாரம் கழித்து சந்திப்போம்....!
 
#3
வணக்கம்!!! :love::love::love:

சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. சைட் இஷ்யூஸ்னால நிறைய பேர் சென்ற பதிவை தவறவிட்டுட்டீங்க ஒரு முறை செக் பண்ணிக்கோங்க...

இதோ ஸ்வரபல்லவியின் அடுத்த அத்தியாயம்... :love::love::love:


கீதமாகுமோ பல்லவி - 12.1

கீதமாகுமோ பல்லவி - 12.2


திருமணம் என்பது வெறுமனே ஒரு சடங்கு அல்ல. அது ஒரு துணையுடன் நெருக்கமாக இணைந்து நீங்கள் ஆடும் நடனம். லயம் தவறாது எப்படி ஆடுகிறீர்கள் என்பதும் உங்கள் துணை யார் என்பதுமே இதில் முக்கியம்

- எமி ப்ளூ

கவலைகள் எல்லாம் காற்றில் கரைந்து காணாமல் போகிட... பொங்கிவரும் பொங்கல் போல் உங்கள் மனம் தனில் மகிழ்ச்சி பொங்கிட...
தோழமைகள் அனைவருக்கும்...
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் :love:


ஒரு வாரம் கழித்து சந்திப்போம்....!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள், மித்ரா and பரணி ஸ்வீட்டீஸ்
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
#10
அதானே ஆதி யாரு... எப்படி டக்குன்னு பதில் சொன்னான் பார்த்தியா பல்லவி... உன்னை மாதிரி மக்கு புள்ளையா இருந்தா எப்படி ... உன்னை சமாளிக்கவே அவனுக்கு தனி மூளை வேணாம்....

டேய் ஆதி இப்படியெல்லாம் பில்டப் பண்ணினாலும் ஒரு புள்ள எதுக்கு அடி போடுதுன்னு தெரியாம பேசின பாரு உன்னையெல்லாம்.... எப்படியோ கடைசில ஸ்வரபல்லவியா மாறிட்டீங்க அது போதும்...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement