காதல் மொழி பேசிடவா!! - EPILOGUE

#51
ஹாய் சசி க்கா!!

மொதல்ல உங்களுக்கு ஒரு பெரிய்ய்ய்யய..... நன்றி....
suggestions கேட்டிருந்தேன் நீங்க தான் அதற்கும் சேர்த்து பதில் சொல்லிருக்கீங்க..
கண்டிப்பா இதையே தொடருவோம்.. :):)
மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love: இதுபோன்ற கருத்துக்களை பார்க்கும்போது தான் மனநிறைவா இருக்கு ♥♥
இனிதே தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#52
மௌன மொழியாள் கிள்ளை மொழியில் மயங்குவது அழகு
பெண்ணவள் கண்ணில் நீர் மேகங்கள் கரைந்து வழியும் முன் அணையாக தடுக்கும் ஸ்ரீயின் கரங்கள் அழகு. Arumaiyana epilogue shanmugathin vaanoli isaiyil thodanki.. sorgame paadalodu mudithathu super superb sissy's . Waiting for your next story vazhthukal
hii devi kaa!!

thodanguna idathuleye mudithathai yarum note panalai nu ninaithom neenga point panirukeenga :love::love: thank u so much devi kaa for ur support from the beginning till the end :love::love:
 
anupk

Well-Known Member
#54
மொழியும் இசையும்....

இணை பிரியா பந்தம்....அந்த பந்தம் கொண்டு பேசும் அழகிய கதை...

மொவுன மொழி பேசும் தேவதை அதை இசைக்கும் தேவ தூதன் என....அழகிய இனிய வாழ்வியல் கதை...

..ஒவ்வொரு மொழியும் அழகு....

அதுபோல உங்கள் ஒவ்வொரு பதிவும் அழகு...

நேர்மறை எண்ணங்கள் மட்டுமே கொண்ட...அன்பான கூடு.....

படிக்கும் போது மனமும் முகமும் புன்னகையோடு ...மிக மகிழ்ச்சி...

இத்தகைய அருமையான கதைக்கு நன்றிகள் பல...

இயல்பான நடையில் எளிய கவிதையாய் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்களும்..
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#55
மொழியும் இசையும்....

இணை பிரியா பந்தம்....அந்த பந்தம் கொண்டு பேசும் அழகிய கதை...

மொவுன மொழி பேசும் தேவதை அதை இசைக்கும் தேவ தூதன் என....அழகிய இனிய வாழ்வியல் கதை...

..ஒவ்வொரு மொழியும் அழகு....

அதுபோல உங்கள் ஒவ்வொரு பதிவும் அழகு...

நேர்மறை எண்ணங்கள் மட்டுமே கொண்ட...அன்பான கூடு.....

படிக்கும் போது மனமும் முகமும் புன்னகையோடு ...மிக மகிழ்ச்சி...

இத்தகைய அருமையான கதைக்கு நன்றிகள் பல...

இயல்பான நடையில் எளிய கவிதையாய் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்களும்..
@anupk

ஹாய் அனு சிஸ்!!

மிக்க நன்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு :love::love:

கதையை விட அதற்கு நீங்கள் கொடுத்த இந்த விமர்சனம் அழகு :love::love:

உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி..

'படிக்கும் போது மனமும் முகமும் புன்னகையோடு ...மிக மகிழ்ச்சி...' - இந்த ஒரு வார்த்தை போதும் எங்களுக்கு :love::love:

வாழ்த்துக்களுக்கும் நன்றி :love::love:
 
rifa

Active Member
#59
really fantastic..
owwaru epi kum kudutha melody polawe,epiyum amaindirundadu.kadhaluku mattuma,unarwuhalai pirar wilanga siranda aayudam "mounam" endra molhi.adu unardal ❤.walthukkal
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes