காதல் ஆலாபனை 18 { தீரா காதல் தீ }

Advertisement

Joher

Well-Known Member
:cry::cry::cry:

இந்த வலி மறக்க முடியாதது......... அதுவும் யாருமே இல்லாத நிலை :cry::cry::cry:
தனியே இருந்து மனசை தேற்றி அவளா வருவா......
ஆனந்தன் பிசினஸ் பற்றி சொல்றது ஓகே...... ஆனால் தீஷியோட இந்த நிலையில் கூட யாரோ மாதிரி பேசுறது :mad::mad::mad:

சொத்தை கட்டி காக்கும் பொறுப்பு தன்னாலே ராமலிங்கம் கைக்கு போய்டுச்சே.....
 
Last edited:

தரணி

Well-Known Member
இந்த எபி படிக்கவே முடியல அதுவும் தீஷி தருண் ரெண்டு பெரோட கதறல் u nailed it ...... பிசினஸ்யை நம்பி கொடுத்துட்டு போனதுக்கு தான் லிங்கம் ஆடி தீர்த்து இருக்கார் போலவே.... பதிப்பு முடிச்சி வந்து எல்லரதையும் இப்போ தான் சரி பண்ணிடீடு இருக்காளா தீஷி
 

Vasanthinadarajan

Well-Known Member
எபியை படிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. குடும்பத்தை இழந்து தவிக்கும், பெண்ணின் கதறலை கண்ணீர் விட்டு படிக்கும் படி எழுதி இருக்கிறீர் ரைட்டர்ஜீ!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top