காதல் அலைகள் 35(final)

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
தில்லை தாமரையை கொஞ்சம் புரிந்து கொண்டு இருக்கலாம்.அவள் அப்பாவைப் பற்றிய உண்மையை தாமரை தெரிந்து கொண்டிருக்கலாம் இப்படி எத்தனையோ கலாம்கள் உள்ளது . காலம் எல்லாவற்றையும் மாத்தும் என்று நம்புவோம்.
 

உதயா

Well-Known Member
இந்த கதையின் அடுத்த பாகமான கதை நம்ம சைட்ல வந்திருக்கு.நமக்கு நல்லா தெரிஞ்ச ரைட்டர் பேர் சொல்லாமன்னு தெரியல. ஆனா நான் கண்டுபிடிச்சுட்டேன்
என் கிட்ட மட்டும் ரகசியமா சொல்லுங்க .....
 

Janavi

Well-Known Member
இந்த கதையின் அடுத்த பாகமான கதை நம்ம சைட்ல வந்திருக்கு.நமக்கு நல்லா தெரிஞ்ச ரைட்டர் பேர் சொல்லாமன்னு தெரியல. ஆனா நான் கண்டுபிடிச்சுட்டேன்
அப்படியா..கதை பேர் மட்டும் சொல்லுங்க :p :p :D :D :D
 

MercyRaj

Active Member
என் கல்லூரி நாட்களை நினைவுக் கு கொண்டு வந்த சம்பவங்கள் ... அந்த பேருந்து பயணக் காதல் காட்சிகள். நான் ரசித்துப் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் என்றே நினைக்கிறேன்... எழுத்து நடை அப்படித்தான் இருக்கு.இடை இடையே வரும் பாடல்கள் எனக்கு அப்படித்தான் சொல்கிறது.

என்ன கடைசில ரொம்ப அழ வச்சுட்டீங்க... நிஜமா மனசு வலிச்சது ... ஆரம்பத்துல அப்படி இனிக்க இனிக்க காதல் ... இறுதியில் இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல.
 

MercyRaj

Active Member
இந்த கதையின் அடுத்த பாகமான கதை நம்ம சைட்ல வந்திருக்கு.நமக்கு நல்லா தெரிஞ்ச ரைட்டர் பேர் சொல்லாமன்னு தெரியல. ஆனா நான் கண்டுபிடிச்சுட்டேன்
:rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top